கூச்ச சுபாவம் – நம்மில் பலருக்கும் இருக்கும் சிறு மனக் குறைபாடு. இந்த சுபாவம் கொண்ட வர்கள், எப்போதும் கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார்கள். இதனால் நான்கு பேரோடு போட்டி போட்டு, வெற்றி பெறும் முயற்சியை செய்யாமலே இருப்பார்கள். இந்தக் கூச்ச சுபாவம் என்பது என்ன, இதை எப்படி விட்டொழிப்பது என்பதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். …