Non-Stick Pan: அமெரிக்காவில் அதிக சூடாக்கப்பட்ட நான்ஸ்டிக் பான்களில் இருந்து வரும் புகையை சுவாசிப்பதால் ஏற்படும் காய்ச்சல் காரணமாக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நான் ஸ்டிக் பாத்திரங்கள் அடி பிடிக்காது, விரைவில் சமைக்கக் கூடியது, குறைந்த எண்ணெய் போதுமானது, கழுவவும் வசதியானது என பல வகையான காரணங்களுக்காகவே இதை பயன்படுத்துகின்றனர். …