fbpx

முடா ஊழல் வழக்கில் தன்னை விசாரிக்க கவர்னர் உத்தரவிட்டதை எதிர்த்து, சித்தராமையா தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் கர்நாடக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் வலியுறுத்துகின்றனர்.

மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) தனது மனைவிக்கு 14 இடங்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் …