தற்போது அசைவ உணவை விரும்புபவர்களிடையே மாமிச உணவு முறை என்ற ஒரு நவநாகரிக உணவுமுறை பிரபலமாக உள்ளது. அதாவது இந்த உணவின் சிறப்பு என்னவென்றால், இது விலங்கு புரதங்களை மட்டுமே கொண்டுள்ளது. இந்த உணவுமுறையில் காய்கறிகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது.. உடற்பயிற்சி ஆர்வலர்கள் இந்த உணவைப் பற்றி ஆர்வமாக உள்ளனர். மேலும் இதை அதிக புரத உணவு …