fbpx

பலரும் ஒரு கப் சூடான தேநீருடன் நாளைத் தொடங்குகிறார்கள். ஒரு கப் தேநீர் நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால் காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால், பல உடல்நல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான …