fbpx

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ரஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்த சிக்கந்தர் படம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியிருக்கிறது. மேலும் சத்யராஜ், பிரதீக் பப்பர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீண்டகாலமாக ஹிட் இல்லாமல் இருக்கும் சல்மான் கானுக்கு இப்படம் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என அவரது …