fbpx

இந்தியாவின் சந்து, பொந்து, மெயின் ரோடு என எங்கு திரும்பினாலும் டிராஃபிக் இல்லாத ஏரியாக்களை காண்பதே அரிதுதான்.

அதுவும் மெட்ரோ நகரங்கள் என்றால் அதிக ஹாரன், ஓவர் டேக்களுக்கு பஞ்சமே இருக்காது. ஆனாலும், ஒரு சில இடங்களில் அத்தி பூத்தார் போல போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி வரும் மக்களும் இதே இந்தியாவில்தான் இருக்கிறார்கள். அதன்படி, …