ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து இயக்குநர் வீ. சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை இந்த பதிவில் பார்க்கலாம். தென்னிந்திய சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சில்க் ஸ்மிதா. இவர் குத்தாட்டப் பாடல்களில் மட்டுமல்லாமல், நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து பலரையும் கவர்ந்தார். பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழையும், மவுசையும் பெற்றிருந்தார். ரஜினிகாந்த், கமல் போன்ற […]