Neeraj Chopra: பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டி இந்தியாவின் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் தகுதிச் சுற்றில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா 89.34 மீ. எறிந்து பைனலுக்கு முன்னேறினார். இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தாய்நாட்டிற்கு …