உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் 199 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நோர்வேயின் ஃபோர்டேயில் நடைபெற்று வரும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார். வரலாற்றில் இது அவரது மூன்றாவது பதக்கமாகும். இந்தியாவின் மூன்றாவது அதிக உலக சாம்பியன்ஷிப் பதக்கம் வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக 2017 ஆம் ஆண்டு அனாஹெய்மில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 48 […]

