உங்கள் அடையாளத்துடன் இணைக்கப்பட்டுள்ள சிம் கார்டுகளை எவ்வாறு சரிபார்ப்பது மற்றும் தேவைப்பட்டால் அவற்றைப் புகாரளிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.. இந்தியாவில் மொபைல் பயனர்கள் தங்கள் பெயரில் போலி சிம் கார்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.. இந்த போலி சிம் கார்டுகள், மோசடிகள் அல்லது சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படலாம். போலி சிம் கார்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. தொலைத்தொடர்புத் துறை (DoT) இப்போது உங்கள் பெயருடன் தொடர்புடைய அனைத்து […]
sim card scam
தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் வழங்கப்பட்ட 55,982 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் போலி ஆவணங்களை பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை வழங்கிய 5 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம், கடலூர், கோவை, சேலம், திருச்சி, தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இது குறித்து வழக்குகள் பதிவாகியுள்ளது. தற்போது வரை இது தொடர்பாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக சைபர் கிரைம் […]