fbpx

இந்த டிஜிட்டல் அத்தியாவசிய பணிகளுக்காக ஆன்லைன் பணப்பரிமாற்றத்தை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.. இதன் மக்கள் எளிதாக பணம் செலுத்த முடியும் என்றாலும் பல்வேறு சைபர் மோசடிகளும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றனர்.. அந்த வகையில் சைபர் கிரைமினல்கள் சிம் டூப்ளிகேஷன்/குளோனிங் நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் பணத்தை ஏமாற்றி வருகின்றனர். இந்த நுட்பத்தின் மூலம், ஒரு முறை கடவுச்சொற்களை …