fbpx

எதிர்வரும் ஆண்டு மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ளும் விதமாக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பீகார் மாநில முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று பீஹார் மாநில தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, …