வேத ஜோதிடத்தின்படி, 9 கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகின்றன. அவ்வப்போது, அவை மற்ற கிரகங்களுடன் இணைகின்றன. இதன் மூலம் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன.. இந்த யோகங்களின் விளைவு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. அத்தகைய யோகங்கள் சுப நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் உருவாகும்போது, அவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு, தீபாவளி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு வாய்ந்தது என்று […]