இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. குறிப்பாக ஓலா மற்றும் ஏத்தரின் வருகைக்குப் பிறகு ஏராளமான மக்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்தவகையில், ஓலாவுக்கும் போட்டியாக சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் களம் இறங்கியுள்ளது. இந்த ஸ்கூட்டர் அறிமுகத்தின் போதே சிறப்பான வரவேற்பு …