நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே நம்மில் பலரின் விருப்பமாக உள்ளது. நீண்ட ஆயுளுக்கு எந்த மந்திர சூத்திரமும் இல்லை என்றாலும், மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சில பழக்கவழக்கங்கள் உள்ளன. இந்த மாற்றங்கள் எளிமையானவை, நடைமுறைக்குரியவையாகவும் உள்ளன.. நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும் 5 பழக்கவழக்கங்கள் குறித்து பார்க்கலாம்.
சுறுசுறுப்பாக இருங்கள்…