மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க,
ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார், “FAILURE மாடல் அரசின் விளம்பர மாடல்” முக.ஸ்டாலின் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக …