தமிழகத்தில் மழை காலம் நெருங்கி வருவதால் காய்ச்சல் பாதிப்பு வேகமெடுத்துள்ளது, குறிப்பாக சென்னையை சேர்ந்த சிறுவன் உளப்பட 3 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். அதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிந்து என்ற மாணவி 5 ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து விட்டு …