திரையுலகில் ஒரு சில நடிகைகளே தொடர்ந்து பல ஆண்டுகள் ஹீரோயினாக நிலைத்து நிற்கின்றனர்.. பெரும்பாலான நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு, இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுகின்றனர்.. அந்த வகையில், ஒரு சில படங்களிலேயே ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகளில் சிந்து மேனனும் ஒருவர்.. தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை …