PM Modi: கிராமி விருதை வென்ற இந்திய-அமெரிக்க பாடகி சந்திரிகா டாண்டனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் இருக்கும் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக கிராமி விருதுகள் (Grammy Awards) வழங்கப்படுகின்றன. ஆண்டுதோறும் வழங்கப்படும் கிராமி விருதுக்கு இசை கலைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருக்கிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டிற்கான 67வது …