கடந்த சில தினங்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா கவிஞர் வைரமுத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கவிப்பேரரசு என்ற அடைமொழிக்கு சொந்தக்காரராக திகழ்பவர் வைரமுத்து. பாடல் ஆசிரியர் ஆக மட்டுமல்லாமல் பல புதினங்கள் நாவல்கள் …