fbpx

சைனஸ் என்பது முகம் மற்றும் மண்டை ஓட்டின் எலும்புகளில் காணப்படும்  துவாரங்களை குறிக்கும். இந்த துவாரங்களில் நீர் நிரம்பினால் அது சைனஸ் தொந்தரவாக மாறுகிறது. இதன் அறிகுறிகள் என்னென்ன? சைனஸ் தொந்தரவை எப்படி சரி செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.

சைனஸ் தொந்தரவின் அறிகுறி: காலை எழுந்தவுடன் தலைவலி, தொடர் தும்மல் கண் மற்றும் மூக்கிலிருந்து …