fbpx

ஆவடி அருகே சிப்காட் நில வங்கிக்காக வீடுகளை பறிப்பதா..? 10,000 குடும்பங்களை அகதிகளாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்காலத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான நில வங்கிக்காக ஆவடி அருகில் 626 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த சிப்காட் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அப்பகுதிகளில் வாழக்கூடிய மக்கள் உள்பட 10,000 குடும்பங்கள் …