விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோட்டில், மீனா மனதை மாற்ற ரோகிணி தனது வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறாள். மனோஜை திருமணம் செய்து கொள்வதற்கு முன் வங்கி ஊழியர் ஒருவரை காதலித்ததாகவும், அவர் கிரிஷ் இருப்பதை தெரிந்து கொண்டு விட்டு சென்றதாக கூறுகிறாள். மனோஜை நான் உண்மையாக காதலிக்கிறேன். கிரிஷ் விஷயத்தை சொன்னால் மனோஜ் தன்னை விட்டு போய்விடுவார் என்ற பயத்தில் தான் உண்மையை மறைத்துவிட்டேன் […]