போபால் நகரில் தனது அண்ணி புகையிலையை தர மறுத்ததால், இரவில் வீடு புகுந்து அண்ணியையும், அவரது 5 வயது மகனையும் கோடரியால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவத்தில் ஈடுபட்ட ரம்லா கோல் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தின், போபால் நகரில் உள்ள ஷாஹ்டோல் …