உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ரீட்டா என்ற 25 வயது பெண், ஓடும் பேருந்திலேயே திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ரீட்டாவுக்கு வந்த ஒரு போன் கால் அவரின் இறப்புக்கு காரணமாக அமைந்தது.. ரீட்டாவின் கணவரின் மொபைல் நம்பரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.. ஆனால் மறுமுனையில் இருந்த ஒரு பெண் தன்னை அவரின் கணவரின் ‘2வது மனைவி’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு பேசி உள்ளார். மேலும் அந்த […]