சிவகங்கை மாவட்டத்தில் ஆறு வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 47 வயது நபருக்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது போக்சோ நீதிமன்றம். இது தொடர்பான பரபரப்பு தீர்ப்பு நேற்று வெளியானது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான ஜஹாங்கீர். இவர் கடந்த 2017 ஆம் …