நம் நாட்டில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் அதிகப்படியான கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலும் நிறைய அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அந்த வகையில் சிவபெருமான் கோவில்களில் உள்ள அதிசயங்கள் குறித்து இந்த பதிவில் காணலாம். காசியில் உள்ள விஸ்வநாதர் கோவிலில் பூஜை நடைபெறும் மாலை வேளையில் 108 வில்வ இலைகளைக் கொண்டு அர்ச்சனை செய்கின்றனர். தீபாரதனை காட்டுவதற்கு …
Sivan
தூத்துக்குடி திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் உத்திரகோசமங்கை ரயில் பாதையை தாண்டி ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது உத்தரகோசமங்கை திருக்கோயில். உலகிலேயே முதன் முதலில் தோன்றப்பட்ட கோயில்தான் திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோயில் ஆகும். தமிழ்நாட்டின் புனித தலங்களில் மிகச்சிறப்பான கோயிலாக கருதப்பட்டு வருகிறது.
உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோயிலான உத்திரகோசமங்கையில் தான் முதன் …
ஆந்திர மாநிலத்தில் அனந்தபூர் என்ற மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட கோயில் தான் வீரபத்ரர் திருக்கோயில். சிவனின் ஜடாமுடியிலிருந்து தோன்றியவர் தான் வீரபத்ரர்.
இவருக்காக கட்டப்பட்டது தான் இந்த திருக்கோயில். இந்தக் கோயிலின் விசேஷமாக கூறப்படுவது, ஒரே கல்லை பயன்படுத்தி செதுக்கப்பட்ட சிவன் சிலையும், பெரிய நந்தி சிலையும் …
பாவங்களை போக்கும் கோயில்கள் இந்தியாவில் பல இருந்து வருகின்றன. ஆனால் இவற்றுள் தொன்மையானதாகவும், பல பெருமைகளைக் கொண்டதாகவும் விளங்கும் அதிசய கோயில் தான் தமிழகத்தின் திருவாரூர் மாவட்டம் ஸ்ரீ வாஞ்சியம் ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதர் கோயில். தேவார பாடல்கள் பெற்ற கோவில்களில் 70ஆவது கோயிலாக வாஞ்சிநாதர் கோயில் அமைந்துள்ளது.
மேலும் சைவ அடியார்களான …
குடியிருக்கும் வீட்டில் சிவனின் படத்தை தனியே வைக்க கூடாது எனவும், பார்வதியுடன் சேர்ந்து இருக்கின்ற ஜோடியான புகைப்படத்தை மட்டுமே வைக்க வேண்டும் என்றும் பல ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர். சிவனின் பக்தர்களாக இருக்கும் பலரும் வீட்டில் சிவனின் புகைப்படத்தை அல்லது உருவ படத்தை வைத்திருப்பார்கள்.
அதுபோல சிவனை தனியாக இருப்பது போல வைத்திருக்கக் கூடாது. அவர் பார்வதி …