சென்னையில் மின்சார பேருந்துகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சென்னையில் மாசு இல்லாத பொது போக்குவரத்து சேவையை அளிக்கும் விதமாக நவீன வசதிகளுடன் கூடிய 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சாரப் …