fbpx

தமிழநாட்டில் தற்போது மழைகாலம் என்பதால் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொசுக்கடியால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது என்று நாம் அனைவருக்கும் தெரியும், ஆனால் அதே கொசு கடியால் உருவாகும் ஸ்கீட்டர் சிண்ட்ரோம் எனப்படும் கொசுக்கடி ஒவ்வாமை பற்றி தெரியுமா. ஸ்கீட்டர் சிண்ட்ரோம் என்றால் என்ன, …