fbpx

அமெரிக்காவில் 104 வயது பாட்டி, 13500 அடி உயரத்தில் ஸ்கை டைவிங் செய்து சாதனை படைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் சிகாகோவை சேர்ந்தவர். முதலாம் உலகப்போர் முடிவடைந்த காலகட்டத்தில் பிறந்த இவர் தற்போது வயதானதால் கைத்தடி உதவியுடன் தான் நடமாடி வருகிறார்.இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 13,500 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து குதித்து …