விழுப்புரம் அருகே ஆக்கிரமிப்பு குப்பையை அகற்ற சென்ற காவலருக்கு அடி கிடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. விழுப்புரம் அருகே உள்ள மேல்மலையனூர் பகுதி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற காவலரை மூதாட்டி ஒருவர் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம் செக்கடி குப்பம் என்ற கிராமத்தில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகாரை தொடர்ந்து வட்டாட்சியர் அலெக்சாண்டர் தலைமையில் அந்த ஊர் […]