சரியாக 8-9 மணி நேரம் தூங்காமல் இருப்பவர்கள், மன அழுத்தத்தால் தூங்காமல் இருப்பவர்களுக்கு பல நோய்கள் பாதிக்கக்கூடும். தூக்கமின்மையால், மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
சரியாக தூங்காமல் இரவில் விழித்திருந்தால் உங்களுக்கு இதய பாதிப்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும். இப்படி இரவில் தூங்காமல் இருப்பவர்களுக்கு இதயத் துடிப்பு அதிகரிக்கும் …