ஸ்மார்ட் போன் பயன்பாடு காரணமாக இந்தியாவில் அதிகமானோருக்கு இரவு நேர தூக்கங்கள் அதிகமாக பாதிக்கப்டுடுவதாகவும், கொல்கத்தா மற்றும் சென்னை நகரங்களில் பாதிக்கும் அதிகமானோர் காலையில் எழும்போது (56%) சோர்வாக (புத்துணர்ச்சி இல்லாமல்) இருப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
Wakefit.co வெளியிட்ட ‘The Great Indian Sleep Scorecard’ (GISS) 2025 அறிக்கையின் படி, தூக்கமின்மை …