பொதுவாக ஒருவர் படுக்கையில் படுத்த பிறகு 10–20 நிமிடங்களுக்குள் தூங்கிவிடுவது இயல்பானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நேரத்துக்குள் தூக்கம் வந்துவிட்டால், உங்கள் தூக்க பழக்கம் உடலின் உள் கடிகாரம், தூக்க அழுத்தம் (sleep pressure) மூன்றும் சரியான சமநிலையில் வேலை செய்கின்றன என்பதற்கான அறிகுறி அது. இதன் அர்த்தம், உங்கள் உடல் மெதுவாக தளர்ந்து, மூளை விழிப்பிலிருந்து ஓய்வுக்குச் சரியாக மாறுகிறது என்பதாகும். அதேபோல், நேரத்துக்கு உணவு சாப்பிடுதல், […]

தூங்கும் போது செய்யும் இந்த தவறு 172 நோய்களை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் முக்கியம் என்றாலும், அதிக நேரம் தூங்குவது இதய நோய், மனச்சோர்வு மற்றும் அகால மரணத்திற்கு கூட வழிவகுக்கும் என்று நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். ஆனால் தூக்கம் குறித்த உலகின் மிகப்பெரிய ஆய்வு இந்த சிந்தனை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. உண்மையான பிரச்சனை […]