fbpx

நீங்கள் தூங்குவதற்கு மட்டுமே பரிசை வெல்லும் சூழ்நிலை பற்றி எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அதுவும் லட்சக்கணக்கில்.. ஆம், பலரின் இந்த கனவு பெங்களூரு பெண் சாய்ஸ்வரி பாட்டீலுக்கு நனவாகியுள்ளது, அவர் தூங்குவதற்காக 9 லட்சத்தை வென்றார்..

சாய்ஸ்வரி பெங்களூரைச் சேர்ந்த முதலீட்டு வங்கியாளர். பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்-அப் வேக்ஃபிட்டின் ஸ்லீப் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மூன்றாவது …