நம்மில் பலருக்கும் தூங்கும் போது யாரோ நம் மேல் விழுந்து அமுக்குவது போல் தோன்றும். அந்த நேரத்தில் கை, கால்களை அசைக்க முடியாமல் எதுவும் பேச முடியாமல் போகும். இதற்கு காரணம் அமுக்குவான் பேய்தான் என்று பலரும் கருதி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இதற்கு ஆய்வாளர்கள் கூறிய உண்மையான காரணம் என்ன என்பதை …