சாலையோர உணவுக் கடையில் பெண் ஒருவர், செருப்புகளை பொறித்து விற்பனை செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வேலை தேடி வெளியூர் செல்வோர்களில் சிலரது பசியை போக்க அதிகம் கை கொடுப்பது கையேந்திபவன் என்று அழைக்கப்படும் சாலையோர தள்ளுவண்டி உணவு கடைகள். குறைந்த விலையில் வயிறு நிறைவதால் இந்த கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு சுடச்சுட தயாரிக்கப்படும் உணவு வகைகளின் மசாலா மணத்துக்கு பலரும் மனம் மயங்கி […]