fbpx

சாய்வான பகுதியில் வேகமாவோ அல்லது மெதுவாகவோ நடந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என ஒரு கருத்து சமீபகாலமாக இணையதளத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உடற்பயிற்சி நிபுணர்களின் கருத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பலரின் நோக்கமாக இருக்கிறது. இதற்காக பலர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க முயல்கின்றனர். …