fbpx

இன்றைய காலக்கட்டத்தில் உலகமே மொபைல், கணினி மற்றும் ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் பயன்பட்டால் குழந்தைகளுக்கு மூளையில் பாதிப்பு ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

கணினி, மொபைல் போன்றவைகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் கண் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுகின்றது. அதிலும் பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் அதிகமாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொபைல் போன்களுக்கு அடிமையாவதால் பார்வை குறைபாடு, கண் எரிச்சல் …