ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சத்தான உணவை, சரியான நேரத்தில், சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, நோய் இல்லாத வாழ்க்கைக்கு ஆரோக்கியமான காலை உணவு மிக முக்கியமான ஒன்று. நீங்கள் உங்கள் காலை உணவை அதிக கவனத்தோடு எடுத்துக்கொண்டாலே நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். ஒரு சிறந்த தொடக்கமான காலை உணவில் அதிக அளவு எண்ணெய் …