உலக சுகாதார அமைப்பு (WHO) 2030 ஆம் ஆண்டளவில் உலகளாவிய பாம்புக்கடி இறப்பு மற்றும் காயங்களை 50 சதவிகிதம் குறைக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் இந்தியாவில் ‘அறிவிக்கக் கூடிய நோயாக’ (Notifiable Disease)மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
உலகளாவில் இந்தியாவில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் பாம்புக்கடியால் இறக்கின்றனர் என்றும் இது உலகின் பாம்புக்கடியின் தலைநகரமாக …