என்னவளே என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகை சினேகா. இதைத்தொடர்ந்து, இவர் ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், ஏப்ரல் மாதத்தில், வசீகரா போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
மேலும், தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் …