அதிகாலையில் எழுவது உடலுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.. எனவே தினமும் அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலரும் அலாரம் வைப்போம்.. ஆனால் அதிகாலையில் நமது அலாரம் அடிக்கத் தொடங்கும் போது நாம் எழுந்திருக்காமல், snooze செய்துவிட்டு மேலும் சில நிமிடங்களுக்கு நாம் தூங்குவோம்.. பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படும் பொதுவான விஷயம் இது… 3 …