fbpx

Fly Brain: மனித மூளை மிகவும் சிக்கலானது. விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாக இது தொடர்பாக பல்வேறு வகையான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மனித மூளையின் ஒவ்வொரு பரிமாணத்தையும் அறிய முயல்கின்றனர். அது தொடர்பான அனைத்தையும் புரிந்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, பல நிபுணர்களும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு ஆராய்ச்சி மையங்களில் …