வெண்டைக்காய் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. இந்தக் காயில் இரும்பு சத்து, நார்ச்சத்து, புரதம், மக்னீசியம், மாங்கனிசு, வைட்டமின்கள் மற்றும் போலேட் சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. வெண்டைக்காயை சமைத்து சாப்பிடுவதை விட அதை ஊற வைத்த தண்ணீரை தினமும் குடித்து வருவதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் …