முகம் கழுவுவதற்கு சோப்பு பயன்படுத்தினால், என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
முகம் கழுவுதல் என்பது அன்றாட தோல் பராமரிப்பு முறையின் ஒரு முக்கிய அங்கமாகும். இது சருமத்தில் உள்ள அழுக்கு, எண்ணெய் மற்றும் மாசுகளை நீக்கி, சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. அச்சமயத்தில் உங்கள் முகத்தை சுத்தம் செய்வதற்கு சோப்பு …