fbpx

கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஆணவக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அந்தப் பெண்ணின் கணவர் உட்பட நான்கு பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி கடலூர் மாவட்டம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சீதா. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவர் சரவணன் …