ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடையை அமல்படுத்திய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. இந்தப் புதிய, கடுமையான விதிகள் புதன்கிழமை (டிசம்பர் 10, 2025) முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும். இந்தச் சீர்திருத்தம் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்காமல் இருப்பதை உறுதி செய்யும் என்று […]

