பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடக பிரிவின் (Inter-Services Public Relations -ISPR)-இன் தலைமை இயக்குநராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரணம்—ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பும் போது அவரை பார்த்து கண்ணடித்த (wink) ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. வீடியோவில் என்ன நடந்தது? பத்திரிகையாளர் அப்ஸா கோமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சௌத்ரியிடம் வரிசையாக கடினமான கேள்விகளை எழுப்புகிறார். அவர், முன்னாள் […]